Tiếp theo


6 புலாவ் ரெசிப்பீஸ் | 6 Pulao Recipes In Tamil | Tasty Pulao Recipes | Easy Pulao Recipes |

2 Lượt xem
HomeCooking Tamil
0
Được xuất bản trên 02/04/25 / Trong HomeCooking Tamil

6 புலாவ் ரெசிப்பீஸ் | 6 Pulao Recipes In Tamil | Tasty Pulao Recipes | Easy Pulao Recipes | @HomeCookingTamil |

#pulaorecipes #pulaorecipe #pulao #ricerecipes #lunchrecipes #lunchboxrecipes #lunchboxideas #hemasubramanian #homecookingtamil

Chapters:
Promo - 00:00
Tomato Pulao - 00:18
Rajma Pulao - 04:01
Pudina Pulao - 08:15
Corn Pulao - 11:26
Vegetable Pulao - 15:07
Navratan Pulao - 18:02

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Tomato Pulao: https://youtu.be/M3oJMzDvbzY
Rajma Pulao: https://youtu.be/unN7g-Ua2z4
Pudina Pulao: https://youtu.be/iq69E4Mi4mQ
Corn Pulao: https://youtu.be/FSxyi3NZ5ew
Vegetable Pulao: https://youtu.be/pjk1-cOfmds
Navratan Pulao: https://youtu.be/apr-kRHd-7w

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

தக்காளி புலாவ்
தேவையான பொருட்கள்

நெய் - 2 Tbsp
ஏலக்காய்
கிராம்பு
இலவங்கப்பட்டை
இலவங்க பத்திரி / பிரியாணி இலை
அண்ணாச்சி பூ
ஜாதிக்காய்
கல் பாசி
முந்திரி
பாஸ்மதி அரிசி - 1 cup
தக்காளி - 4
வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - 1/4 tsp
மிளகாய் பொடி - 1 tsp
தனியா தூள் - 1 tsp
உப்பு - 1 tsp
சர்க்கரை - 1/2 tsp
கொத்தமல்லி இலை
புதினா இலை
தண்ணீர் - 1 1/2 cup

மசாலா பேஸ்ட் தயாரிக்க

இஞ்சி - 1
பூண்டு - 2
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1/2
சிவப்பு மிளகாய் - 5
கொத்தமல்லி இலை
புதினா இலை
தண்ணீர் - 1 tbsp

பூந்தி தயிர் பச்சடி தயாரிக்க

பூந்தி - 1/3 cup
தயிர் - 200 ml
உப்பு - 1/4 tsp
புதினா இலை

ராஜ்மாபுலாவ்
தேவையான பொருட்கள்

ராஜ்மா - 200 கிராம்
நெய் - 3 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, ஜாவிதிரி & பிரியாணி இலை
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
தக்காளி - 2
உப்பு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

புதினா புலாவ்
தேவையான பொருட்கள்

நெய் - 3 மேசைக்கரண்டி
பிரியாணி இலை , பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, சீரகம் & மிளகு
வெங்காயம் - 2
தக்காளி - 1
உப்பு - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
புதினா இலைகள்
கொத்துமல்லி தழை
பாஸ்மதி அரிசி - 300 மிலி
தண்ணீர் - 600 மில்லி

மசாலா விழுது தயாரிக்க

இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 3 பற்கள்
பச்சை மிளகாய் - 5
புதினா இலை
கொத்தமல்லி இலை
தேங்காய் - 1/4 கப்
தண்ணீர்

சோளம் புலாவ்
தேவையான பொருட்கள்

சோள முத்துகள் - 180 கிராம்
நெய் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 3
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
அன்னாசிப்பூ - 1
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி தட்டியது
உப்பு - 1 தேக்கரண்டி
பாஸ்மதி அரிசி - 1 கப்
நீர் சேர்த்த தேங்காய் பால் - 1 கப்

வெஜிடபுள் புலாவ்
தேவையான பொருட்கள்

நெய் - 1 1/2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
பிரியாணி இலை
வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 2 நறுக்கியது
கேரட் - 1 நறுக்கியது
பீன்ஸ் நறுக்கியது
பச்சை பட்டாணி - 1/2 கப்
காலிஃபிளவர் - 1 கப்
பாஸ்மதி அரிசி - 1 கப் (250 மில்லி) (20 நிமிடம் ஊறியது)
உப்பு - 1 தேவையான அளவு
நீர் சேர்த்த தேங்காய் பால் - 2 கப்

நவரத்ன புலாவ்
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 1 கப்
பன்னீர் - 200 கிராம்
உப்பு
நெய்
முந்திரி பருப்பு
பாதாம் நறுக்கியது
காய்ந்த திராட்சை
உருளைக்கிழங்கு நறுக்கியது
கேரட் நறுக்கியது
காலிஃபிளவர் நறுக்கியது
பீன்ஸ் நறுக்கியது
பச்சை பட்டாணி
பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை
அன்னாசி பூ, கிராம்பு
மிளகு - 1 தேக்கரண்டி
ஷாஜீரா - 1 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்
குங்குமப்பூ பால்
வறுத்த வெங்காயம்

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : https://www.ventunotech.com/

Cho xem nhiều hơn
0 Bình luận sort Sắp xếp theo

Tiếp theo