تا بعدی


6 ஸ்நாக்ஸ் ரெசிப்பீஸ் | 6 Snacks Recipes | Yummy Snacks Recipes | Easy Snacks Recipes | Snacks |

0 بازدیدها
HomeCooking Tamil
0
منتشر شده در 01/31/25 / که در HomeCooking Tamil

6 ஸ்நாக்ஸ் ரெசிப்பீஸ் | 6 Snacks Recipes | Yummy Snacks Recipes | Easy Snacks Recipes | Snacks |
@HomeCookingTamil |

#snacksrecipes #snacksrecipe #snacks #snack #snacksrecipesintamil #corncheeseballs #bananadosa #leftoverricepakoda #coconutcashewnutcake #onionvadai #breadpizza #hemasubramanian #homecookingtamil

Chapters:
Promo - 00:00
Banana Dosa - 00:19
Onion Vada - 04:17
Coconut Cashew Nut Cake - 07:29
Bread Pizza - 10:40
Leftover Rice Pakoda - 14:05
Corn Cheese Balls - 18:15

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Banana Dosa: https://youtu.be/DB0gwPeVY3o
Onion Vada: https://youtu.be/Lk37N03fl_o
Coconut Cashew Nut Cake: https://youtu.be/xailpaIp4Hw
Bread Pizza: https://www.youtube.com/watch?v=I09irGz5YO8
Leftover Rice Pakoda: https://youtu.be/OS9dh2bttjI
Corn Cheese Balls: https://www.youtube.com/watch?v=4eoqzyeRvcw&t=13s

வாழைப்பழ தோசை
தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 3
துருவிய வெல்லம் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
கோதுமை மாவு - 1 கப்
பால் - 1/2 கப்
நெய்

வெங்காய வடை
தேவையான பொருட்கள்

வெங்காயம் - 3 நீளவாக்கில் நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
கடலை மாவு - 3 மேசைக்கரண்டி
மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு

தேங்காய் முந்திரி கேக்
தேவையான பொருட்கள்

ரவை - 1 & 3/4 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
தேங்காய் பால் - 1 & 3/4 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 3 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் - 1/2 கப்
சர்க்கரை - 2 கப்
முந்திரி பருப்பு

பிரட் பீட்சா
தேவையான பொருட்கள்

பிரட் - 4 துண்டுகள்
இன்ஸ்டன்ட் பீட்சா சாஸ்
மோஸ்ரெல்லா சீஸ் - 200 கிராம்
பச்சை குடைமிளகாய்
சிவப்பு குடைமிளகாய்
வேகவைத்த சோள விதைகள்
பிளாக் ஆலிவ்ஸ்
இட்டாலியன் சீசனிங்
சில்லி பிளேக்ஸ்
வெண்ணெய்

இன்ஸ்டன்ட் பீட்சா சாஸ் செய்ய

தக்காளி கெட்சப் - 1/2 கப்
இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

ரைஸ் பக்கோடா
தேவையான பொருட்கள்

மீதமான சாதம் - 2 கப்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சைமிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பூண்டு - 4 பற்கள் நறுக்கியது
கறிவேப்பிலை நறுக்கியது
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு

கார்ன் சீஸ் பால்ஸ்
தேவையான பொருட்கள்

வேகவைத்த சோளம் - 1 1/4 கப்
உருளைக்கிழங்கு - 2 வேகவைத்தது
மோஸ்சரெல்லா சீஸ் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
இஞ்சி நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - தேவையான அளவு
சோள மாவு - 2 மேசைக்கரண்டி
வீட்டில் செய்த பிரட் தூள்
பொரிப்பதற்கு எண்ணெய்

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : https://www.ventunotech.com/

بیشتر نشان بده، اطلاعات بیشتر
0 نظرات sort مرتب سازی بر اساس

تا بعدی