اگلا


பன்னீர் பட்டாணி புலாவ் | Paneer Matar Pulao Recipe In Tamil | Paneer Pulao | Lunch Box Recipes |

0 مناظر
HomeCooking Tamil
0
پر شائع ہوا۔ 02/05/25 / میں HomeCooking Tamil

பன்னீர் பட்டாணி புலாவ் | Paneer Matar Pulao Recipe In Tamil | Pulao Recipes | Paneer Pulao | Lunch Box Recipes | Paneer Recipes | @HomeCookingTamil |

#paneermatarpulao #tastypaneerpulao #perfectpaneermatarpulao #lunchbox #paneerpulao #paneerrecipe #lunchboxrecipe #lunchboxideas #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Paneer Matar Pulao: https://youtu.be/2oA4C-3qtig

Our Other Recipes
புளிச்சக்கீரை சாதம்: https://youtu.be/1vN4lsnvCzo
காஷ்மீரி புலாவ்: https://youtu.be/EBQPxnKExNM

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பன்னீர் பட்டாணி புலாவ்
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 2 கப் (250 மி.லி கப்) (Buy: https://amzn.to/2RD40bC) (Buy: https://amzn.to/2vywUkI)
பன்னீர் - 400 கிராம் (Buy: https://amzn.to/2GC7aWS)
பச்சை பட்டாணி - 1 கப்
நெய் - 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
பட்டை (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht)
ஏலக்காய் (Buy: https://amzn.to/2U5Xxrn )
அன்னாசி பூ (Buy: https://amzn.to/37JQNnl)
ஜாதிபத்திரி (Buy: https://amzn.to/2uLpr1n)
சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
பிரியாணி இலை - 2 (Buy: https://amzn.to/2Gz9D4r)
வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 கீறியது
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
தக்காளி - 3 பொடியாக நறுக்கியது
தயிர் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
சீரக தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
மல்லி தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
புதினா இலை
கொத்தமல்லி இலை

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் நன்கு கழுவிய பாஸ்மதி அரிசியை சேர்த்து தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
2. அடுத்து பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் ஊறவைக்கவும்.
3. பிறகு ஒரு அகலமான பானில் நெய் சேர்த்து, பன்னீரை வைத்து எல்லா பக்கங்களையும் திருப்பி விட்டு வறுக்கவும்.
4. அடுத்து ஒரு குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, ஜாதிபத்திரி, சீரகம், பிரியாணி இலை, சேர்க்கவும்.
5. பிறகு மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
6. அடுத்து தயிர், மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
7. இப்போது பச்சை பட்டாணி, புதினா இலை, கொத்தமல்லி இலை, வறுத்த பன்னீர், ஊறவைத்த பாஸ்மதி அரிசி ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து நன்கு கலந்து விடவும்.
8. அடுத்து தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு 1 விசில் வரும் வரை வேகவிடவும்.
9. சுவையான பன்னீர் பட்டாணி புலாவ் தயார்.

Hey guys,

Pulao recipes are so simple yet heart filling. I like pulao varieties because of their ease of making i.e., they are mostly one pot dishes. And they can be had for either lunch or dinner happily. So in this video, you can see my style of Paneer Matar Pulao which is so easy and absolutely tasty. I can just make this one any day without hassle. This pulao has a lot of flavours so it doesn't need any side dishes and if you want anything by the side, then plain raitha, boondi raitha or onion raitha will be best. So watch this video fully, get the season's fresh vegetables and ingredients to make this pulao and enjoy with your family and friends.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : https://www.ventunotech.com/

مزید دکھائیں
0 تبصرے sort ترتیب دیں

اگلا