تا بعدی


தினை தோசை | Millet Dosa Recipe in Tamil

0 بازدیدها
HomeCooking Tamil
0
منتشر شده در 01/28/25 / که در HomeCooking Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/mPOL882IZNE

தினை தோசை | Millet dosa in Tamil

தேவையான பொருட்கள்

தினை - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
அவல் - 1/4 கப்
தண்ணீர்
உப்பு
எண்ணெய்

#milletdosa #breakfastrecipe #தினைதோசை


செய்முறை
1. திணையை 6 மணி நேரம் ஊறவைக்கவும்
2. உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து 6 மணி நேரம் ஊறவைக்கவும்
3. அவல்'லை 30 நிமிடம் ஊறவைக்கவும்
4. ஊறிய திணை மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு அரைத்து எடுத்துவைக்கவும்.
5. பின் அவல்'லையும் அரைத்து, திணையுடன் சேர்க்கவும்.
6. இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்
7. 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்
8. தவாவை சூடு செய்து, மாவை ஊற்றி, எண்ணெய் ஊற்றி சுடவும்.
சுவையான திணை தோசை தயார்




You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoH...
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store - https://www.amazon.in/shop/homecookingshow

بیشتر نشان بده، اطلاعات بیشتر
0 نظرات sort مرتب سازی بر اساس

تا بعدی