اگلا


ஹனி கார்லிக் சிக்கன் | Honey Garlic Chicken Recipe | Chicken Recipe

0 مناظر
HomeCooking Tamil
0
پر شائع ہوا۔ 07/22/25 / میں HomeCooking Tamil

#AD #SurfExcelInFoodStainOut

From kitchen fails to laundry wins – thank you for joining me on this delicious (and messy) journey.
That’s a wrap on this series and thankfully, on the stains too! ❤️

For the final video in this series, I went all in with Honey Garlic Chicken...
...and accidentally marinated my apron too. 🍯
Sticky honey, dark soy sauce – it looked like a lost cause.
But Surf Excel Quick Wash swooped in like a pro – one wash, and my apron’s back in action! 💪

Surf Excel ulle food stains velliye – tough on stains, gentle on clothes! @SurfExcelDaagAcheHai

#HoneyGarlicChicken #ChickenRecipe #FoodStainsNoMore #CleanWithSurfExcel #MessyMoments #KitchenDiaries #homecookingtamil #hemasubramanian

ஹனி கார்லிக் சிக்கன்
தேவையான பொருட்கள்

சிக்கனை ஊறவைக்க
எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சில்லி ஃபிளேக்ஸ் - 1 தேக்கரண்டி
பூண்டு பொடி - 1 தேக்கரண்டி
சோள மாவு - 1 தேக்கரண்டி

சாஸ் கலவை செய்ய
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி
சில்லி ஃபிளேக்ஸ் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
சோள மாவு - 1/2 தேக்கரண்டி
தண்ணீர்

ஹனி கார்லிக் சிக்கன் செய்ய
வெண்ணெய்
எண்ணெய்
பூண்டு
தேன் - 2 மேசைக்கரண்டி
வெங்காயத்தாள்

செய்முறை:
சிக்கனை ஊறவைக்க

ஒரு பெரிய கிண்ணத்தில் சிக்கன் துண்டுகள் சேர்க்கவும்.
இதில் உப்பு, மிளகுத்தூள், மிளகாய் துகள்கள், பூண்டு தூள் மற்றும் கார்ன் ஃப்ளவர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இதை 20 நிமிடங்கள் ஓய்வில் வைக்கவும்.

சாஸ் கலவையை தயாரிக்க

ஒரு கிண்ணத்தில் சோயா சாஸ் ஊற்றவும்.
இதைத் தொடர்ந்து, விநிகர், மிளகாய் துகள்கள், உப்பு, மிளகுத்தூள் மற்றும் கார்ன் ஃப்ளவர் தூளைச் சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கலக்கவும்.
சாஸ் கலவை தயார் – அதை ஒரு பக்கமாக வைக்கவும்.

ஹனி கார்லிக் சிக்கன் தயாரிக்க

ஒரு பானில் வெண்ணெயும் எண்ணெயும் சேர்க்கவும்.
வெண்ணெயையும் எண்ணெயையும் முழுவதும் பரவச் சுழற்றவும்.
இப்போது நறுக்கிய பூண்டை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
பின் மரினேட் செய்த சிக்கனைச் சேர்க்கவும்.
சிக்கன் முழுமையாக வெந்து வரும் வரை வதக்கவும்.
இப்போது தயார் செய்த சாஸ் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
சாஸ் முழுமையாக சிக்கனில் சேர்ந்து கலக்கும் வரை சமைக்கவும்.
பின்னர் தேன் சேர்க்கவும்.
இறுதியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன்ஸ் சேர்த்து, ஒரு முறை நன்கு கிளறவும்.
ருசிகரமான ஹனி கார்லிக் சிக்கன் தயார்!

You can buy our book at https://shop.homecookingshow.in/
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Follow us :
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil

A Ventuno Production : https://www.ventunotech.com

مزید دکھائیں
0 تبصرے sort ترتیب دیں

اگلا