Avanti il prossimo


கொத்தமல்லி புதினா புலாவ் | Coriander Mint Pulao Recipe In Tamil | Veg Pulao | Lunch Box Recipes |

3 Visualizzazioni
HomeCooking Tamil
0
pubblicato su 01/31/25 / In HomeCooking Tamil

கொத்தமல்லி புதினா புலாவ் | Coriander Mint Pulao Recipe In Tamil | Veg Pulao | Lunch Box Recipes | Pudina Pulao | Rice Recipes | Pulao Recipe | @HomeCookingTamil |

#pudinapulao #kothamallipulao #greenchutneypulao #chutneypulao #greenpulao #pulao #quickandeasypulao #pulaorecipe #vegpulao #ricerecipe #homecookingshow #lunchboxrecipes #lunchrecipesintamil #lunchboxideas #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Green Chutney Pulao: https://youtu.be/rseHAPWnhSc

Our Other Recipes
குடைமிளகாய் சாதம்: https://youtu.be/bHeO4nETkWE
பட்டாணி புலாவ்: https://youtu.be/bG28n9UbIJg

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கொத்தமல்லி புதினா புலாவ்
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 1 1/2 கப்
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பூண்டு - 5 பற்கள் நறுக்கியது
சின்ன வெங்காயம் - 6 நறுக்கியது
பச்சை மிளகாய் - 5 நறுக்கியது
துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை
புதினா இலை
தண்ணீர்
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
அன்னாசி பூ, கல்பாசி, ஜாவித்ரி
பிரியாணி இலை
வெங்காயம் - 2 நீளவாக்கில் நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறியது
தக்காளி - 2 நறுக்கியது
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப் நீர் சேர்த்தது

செய்முறை:
1. பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
2. கொத்தமல்லி புதினா விழுது அரைக்க ஒரு மிக்ஸியில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய தேங்காய், கொத்தமல்லி இலை, புதினா இலை, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
3. ஒரு குக்கரில் நெய், எண்ணெய், சேர்த்து நெய் உருகியதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, கல்பாசி, ஜாவித்ரி, பிரியாணி இலை சேர்க்கவும்.
4. அடுத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
5. பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு கொத்தமல்லி புதினா விழுதை சேர்த்து கலந்து விடவும்.
6. அடுத்து உப்பு, ஊறவைத்த பாஸ்மதி அரிசி, நீர் சேர்த்த தேங்காய் பால் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விட்டு 1 விசில் வரும் வேகவிடவும்.
7. கொத்தமல்லி புதினா புலாவ் மீது வறுத்த முந்திரியை தூவி சூடாக பரிமாறவும்.

Hey guys!

I don't know about you all but, I personally love green chutney. We mostly use the classic green chutney for sandwiches and as a side dish for kebabs or tikka recipes. I like the aroma, the taste and everything about it because it balances out any deficiencies in the taste for any recipe. So I felt like using this one with Pulao and wanted to see how it tastes. Guess what? It worked and it was beautiful. That's why, I wanted to share this recipe with you all. This Green Chutney Pulao is based on different spices, basic vegetables, rice and green Chutney. It's a simple and easy recipe and it's also great for lunchboxes. You can enjoy this one with any raitha by the side. So give this a try and enjoy!

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : https://www.ventunotech.com/

Mostra di più
0 Commenti sort Ordina per

Avanti il prossimo