Berikutnya


வாங்க சமைக்கலாம் மதுமிதா உடன் | Vaanga Samaikkalaam With Madhumitha | நண்டு மசாலா | Crab Masala |

2 Tampilan
HomeCooking Tamil
0
Diterbitkan di 01/31/25 / Di HomeCooking Tamil

வாங்க சமைக்கலாம் மதுமிதா உடன் | Vaanga Samaikkalaam With Madhumitha | நண்டு மசாலா | Crab Masala | Seafood | Crab Fry | Side Dish | Spicy Crab Recipe | Nandu Varuval |

#நண்டுமசாலா #crabmasala #seafood #crabrecipe #vaangasamaikkalaam #madhumitha #crabfry #nandufry #nandumasala #hemasubramanian #homecookingtamil #nandu #crab #crabcurry #recipe #cooking #cuisine #tasty #yummy

Our Other Recipes:
நண்டு மிளகு மசாலா: https://www.youtube.com/watch?v=8MegyimXsX0

நண்டு குழம்பு: https://www.youtube.com/watch?v=blRJT_u1MqU

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

நண்டு மசாலா
தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க

எண்ணெய் - 1 தேக்கரண்டி
பூண்டு - 6
இஞ்சி - 1 துண்டு
முழு தனியா - 1 1/2 மேசைக்கரண்டி
முழு மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
ப்யாத்கே மிளகாய் - 8
தண்ணீர்

நண்டு மசாலா செய்ய

நண்டு - 1 கிலோ
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 3
அரைத்த மசாலா விழுது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தக்காளி - 3 நறுக்கியது
தண்ணீர்
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை
கறிவேப்பில்லை

செய்முறை
1. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, முழு தனியா, முழு மிளகு, சீரகம், ப்யாத்கே மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும்.
2. இதை ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைக்கவும்.
3. அடுத்து கடாயில், எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் நன்கு வதங்கியதும், இதில் அரைத்த மசாலா விழுது, தண்ணீர் சேர்க்கவும்.
6. அடுத்து இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிவேப்பில்லை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
7. இதில் தக்காளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
8. தக்காளி நன்கு வதங்கியதும், இதில் நண்டு சேர்த்து 6 நிமிடம் கொதிக்கவிடவும்.
9. இறுதியாக இதில் நல்லெண்ணெய், கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பில்லை சேர்க்கவும்.
10. சுவையான நண்டு மசாலா தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/

A Ventuno Production : https://www.ventunotech.com/

Menampilkan lebih banyak
0 Komentar sort Sortir dengan

Berikutnya