A seguir


வெஜ் ஃப்ரைட் ரைஸ் | Veg Fried Rice Recipe in Tamil

0 Visualizações
HomeCooking Tamil
0
publicado em 01/31/25 / Dentro HomeCooking Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://www.youtube.com/watch?v=Ng5GQbmF5iE&t=87s

Vegetable Manchurian in Tamil | வெஜிடபிள் மஞ்சூரியன்
https://www.youtube.com/watch?v=76s13VdvMAU

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 1 கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 1 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது
வெங்காயத்தாள் வெங்காயம் - 1 கப் பொடியாக நறுக்கியது
கேரட் - 1 கப் பொடியாக நறுக்கியது
பீன்ஸ் - 1 கப் பொடியாக நறுக்கியது
முட்டைகோஸ் - 1 கப் பொடியாக நறுக்கியது
சோளம் - 1 கப் வேகவைத்தது
பேபி கார்ன் - 1/2 கப் நறுக்கியது
உப்பு - தேவைக்கு ஏற்ப
மிளகு தூள் - தேவைக்கு ஏற்ப
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
வினிகர் - 1 மேசைக்கரண்டி
வெங்காயத்தாள் பச்சை

செய்முறை
1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் கழுவிய பாஸ்மதி அரிசி மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பாகம் வெந்தவுடன் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயத்தாள் வெங்காயம், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், சோளம் மற்றும் பேபி கார்ன் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
3. காய்கறிகள் வெந்த பின் இதில் உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து கிளறவும்.
4. அடுத்து வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்.
5. இறுதியாக வெங்காயத்தாள் பச்சை பகுதியை நறுக்கி சாதத்துடன் சேர்த்து கிளறி இறக்கவும்.
6. வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் தயார்.


#வெஜ்ஃப்ரைட்ரைஸ் #vegfriedrice #friedrice

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production: http://www.ventunotech.com

Mostre mais
0 Comentários sort Ordenar por

A seguir