Næste


வெண்ணெய் புட்டு | Vennai Puttu Recipe in Tamil | Collab with Amma Samayal

0 Visninger
Udgivet den 01/29/25 / I HomeCooking Tamil

வெண்ணெய் புட்டு | Vennai Puttu Recipe in Tamil

Collab with Ms. Meenakshi of Amma Samayal

Check out the collab we did on their channel -

அம்மா சமையலில் எங்கள் விடியோவை பார்க்க -

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி - 150 கிராம்
வெல்லம் - 100 கிராம்
கடலை பருப்பு - 25 கிராம்
உப்பு - 2 சிட்டிகை
உப்பில்லாத வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
நெய். - 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர்

#வெண்ணெய்புட்டு #VennaiPuttu #PuttuRecipes

செய்முறை

1. வெண்ணெய் புட்டு செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசியை எடுத்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
2. வறுத்த அரிசியை சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸில் சேர்த்து மாவாக அரைக்கவும்
3. அடுத்து வெல்லத்தை கரைக்க ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்
4. அரைத்து வைத்த மாவில் தேவையான அளவு உப்பு வேகவைத்த கடலை பருப்பு வெண்ணெய் நெய் ஏலக்காய் தூள் கரைத்து வைத்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்
5. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் இட்லி தட்டை வைத்து ஒரு கப்பில் கிளறி வைத்த மாவு அதன் மேல் துருவிய தேங்காய் சேர்த்து அந்த கப்பை இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடத்திற்கு வேகவைக்கவும்
6. சுவையான மற்றும் எளிமையான வெண்ணெய் புட்டு தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store - https://www.amazon.in/shop/homecookingshow

Vis mere
0 Kommentarer sort Sorter efter

Næste