अगला


வெனிலா ஐஸ் கிரீம் | Vanilla Ice Cream Recipe in Tamil

0 विचारों
HomeCooking Tamil
0
पर प्रकाशित 01/31/25 / में HomeCooking Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/NZft7w32oOk

வெனிலா ஐஸ் கிரீம் | Vanilla Ice Cream in Tamil

தேவையான பொருட்கள்

பால் - 500 மில்லி
வெனிலா பீன்
சர்க்கரை - 1/2 கப்
பிரெஷ் கிரீம் - 300 மில்லி

செய்முறை
1. வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்ய ஒரு பாத்திரத்தில் அதிகம் கொழுப்புள்ள பாலை மிதமான சூட்டில் கொதித்தவுடன்.
2. அடுத்து வெண்ணிலா பீன்ஸை நீலவக்கீல் வெட்டி உள்ளிருக்கும் விதைகளை எடுத்து பாலுடன் சேர்த்து மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
3. பத்து நிமிடங்கள் கழித்து பாலுடன் சர்க்கரை சேர்க்கவும்.
4. மிதமான சூட்டில் பாலின் அளவு சுருங்கி, பால் சிறிது கட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
5. அடுத்த குளிர்ந்த பாத்திரத்தில் குளிர்ந்த ஃப்ரஷ் க்ரீம் போட்டு எலெக்ட்ரிக் பீட்டரால் நன்றாக அடிக்கவும்.
6. இதில் ஆரிய கெட்டி பாலை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு அடிக்கவும்.
7. அடித்தபின் கலவையை ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் உறைய வைக்கவும்.
8. ஒரு மணி நேரம் கழித்து பீட்டரால் இரண்டாம் முறை இரண்டு நிமிடங்களுக்கு அடிக்க வேண்டும். அடித்தபின் கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி 8 - 12 மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும்.
9. அருமையானவெண்ணிலா ஐஸ் கிரீம் தயார்.


#VanillaIceCream #icecream #வெனிலாஐஸ்கிரீம்

और दिखाओ
0 टिप्पणियाँ sort इसके अनुसार क्रमबद्ध करें

अगला