சுரைக்காய் கூட்டு | Sorakkai Kootu Recipe in Tamil | Sidedish For Rice | @HomeCookingTamil
சுரைக்காய் கூட்டு | Sorakkai Kootu Recipe in Tamil | Sidedish For Rice | @HomeCookingTamil
#sorakkaikootu #sidedishforrice #lunchcombo #healthylunchideas
Our Other Recipes :
பூசணிக்காய் கூட்டு: https://youtu.be/aGgx2jlu4Gk
பாகற்காய் ப்ரை: https://youtu.be/PkWABwZmZW8
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சுரைக்காய் கூட்டு
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1/2 கப் (Buy: https://amzn.to/3QyxNRW)
சுரைக்காய் - 1
வெங்காயம் - 1 நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 15 பற்கள்
கல்லுப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
புளி (Buy: https://amzn.to/2Sh3kJG)
தண்ணீர்
கொத்தமல்லி இலை நறுக்கியது
தாளிப்பு செய்ய
நெய் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
கடுகு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/449sawp )
சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
இடித்த பூண்டு
காய்ந்த மிளகாய் - 2 (Buy: https://amzn.to/37DAVT1)
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3OrZ9qe)
கறிவேப்பிலை
செய்முறை:
1.துவரம் பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்த பிறகு, குக்கரில் வைக்கவும்.
2.அதனுடன் பொடியாக நறுக்கிய சுரைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புளி, கொத்தமல்லி, மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
3.குக்கரை மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
4.அதன் பிறகு மூடியைத் திறந்து பருப்பை சிறிது மசிக்கவும்.
5.பாத்திரத்தில் நெய் சேர்த்து, மிளகாய், கடுகு, சீரகம் சேர்த்து வதக்கிய பின் சிவப்பு மிளகாய், நசுக்கிய பூண்டு பல், கறிவேப்பிலை, பெருங்காய தூள் போட்டு வதக்கவும்.
6.பருப்பில் தாளிப்பு சேர்த்து கலந்தால் சுவையான சுரைக்காய் கூட்டு தயார். சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Sorakaya Pappu is a one pot side-dish made mainly with toor dal and bottle gourd. We call this a one pot dish because we put all the required ingredients in a pressure cooker, pour water and cook. Later, we just add tempering to it. So it is pretty quick and easy to make. Sorakaya pappu makes a great lunchbox recipe and it also is good for health because bottle gourd has a wonderful nutritional profile. You can enjoy this pappu as it is or you can also serve it with accompaniments like papad, fryums or any fry by the side if you like. So try this recipe sometime and let me know how it turned out for you guys.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...
A Ventuno Production : https://www.ventunotech.com/