Up next


செட்டிநாடு ரங்கூன் புட்டு | Chettinad Rangoon Puttu In Tamil | @HomeCookingTamil

0 Views
HomeCooking Tamil
0
Published on 01/30/25 / In HomeCooking Tamil

செட்டிநாடு ரங்கூன் புட்டு | Chettinad Rangoon Puttu In Tamil | @HomeCookingTamil

#செட்டிநாடுரங்கூன்புட்டு #ChettinadRangoonPuttuinTamil #Rangoonputtu #homecookingtamil

Other sweet recipes link
சேமியா கேசரி - https://youtu.be/jk6ccoTyxME
ரவா கேசரி - https://youtu.be/mKFL1j1v7tE
வெல்லம் ரவை கேசரி - https://youtu.be/WPB4QJCnPbY

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

செட்டிநாடு ரங்கூன் புட்டு
தேவையான பொருட்கள்

ரவை - 1 கப் (Buy: https://amzn.to/3DPXxBB)
துருவிய தேங்காய் - 1 கப்
வெல்லம் - 1 கப் (250 மி.லி கப்) (Buy: https://amzn.to/3YtP54w)
தண்ணீர் - 3 கப் (250 மி.லி கப்)
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn )
நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)
முந்திரி (Buy: https://amzn.to/3DS0FNr)
திராட்சை (Buy: https://amzn.to/36WfLhN)

செய்முறை
1. ஒரு பானில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை வறுத்து கொள்ளவும்.
2. அதே பானில் நெய் சேர்த்து துருவிய தேங்காயை வறுத்து கொள்ளவும்.
3. ஒரு சாஸ் பானில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரையும் வரை கொதிக்கவிடவும்.
4. அடுத்து ஒரு கடாயில் நெய் சேர்த்து ரவையை நன்கு வறுக்கவும்.
5. பின்பு கரைத்த வெல்லத்தை சேர்த்து கலந்து விடவும். சிறிது நேரம் கழித்து ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை மற்றும் வறுத்த தேங்காய் சேர்த்து கலந்து விடவும்.
6. பிறகு நெய் சேர்த்து கலந்து விட்டு கடையை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
7. அருமையான செட்டிநாடு ரங்கூன் புட்டு தயார்.

Rangoon Puttu is a sweet which is famous in Chettinad cuisine. It is an easy recipe with basic ingredients like sooji rava, coconut, jaggery etc. You can make this one with in half an hour and enjoy it. So this recipe is ideal when you want to make something quickly when you don't have enough time to cook or guests arrive on a short notice. It is a wonderful substitute to the regular kesari we usually make with sugar. So next time you want to make something simple, easy yet extremely tasty, do try this rangoon puttu. Watch this video till the end to get a step-by-step process. Try this recipe and enjoy, let me know how it turned out for you guys, in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : https://www.ventunotech.com/

Show more
0 Comments sort Sort By

Up next