புதினா புலாவ் | Mint Pulao | Pudina Pulao Recipe in Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://www.youtube.com/watch?v=iq69E4Mi4mQ&t=64s
புதினா புலாவ் | Puthina Pulav in Tamil
தேவையான பொருட்கள்
நெய் - 3 மேசைக்கரண்டி
பிரியாணி இலை , பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, சீரகம் & மிளகு
வெங்காயம் - 2
தக்காளி - 1
உப்பு - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
புதினா இலைகள்
கொத்துமல்லி தழை
பாஸ்மதி அரிசி - 300 மிலி
தண்ணீர் - 600 மில்லி
மசாலா விழுது தயாரிக்க
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 3 பற்கள்
பச்சை மிளகாய் - 5
புதினா இலை
கொத்தமல்லி இலை
தேங்காய் - 1/4 கப்
தண்ணீர்
#புதினாபுலாவ் #Mintricerecipe #pulaorecipe
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com