Up next


நெல்லிக்காய் தொக்கு | Nellikaai Thokku Recipe in Tamil

1 Views
HomeCooking Tamil
0
Published on 01/30/25 / In HomeCooking Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/zC5zb8ZBeTY

நெல்லிக்காய் தொக்கு | Nellikaai Thokku in Tamil

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் - 20
தண்ணீர்
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
 மிளகாய் தூள் - 5 தேக்கரண்டி
உப்பு
வெல்லம் - 1 தேக்கரண்டி

#நெல்லிக்காய்தொக்கு #NellikaaiThokku #ThokkuRecipes

Show more
0 Comments sort Sort By

Up next