முள்ளங்கி சாம்பார் | Mullangi Sambar Recipe In Tamil | Radish Sambar Recipe | @HomeCookingTamil
முள்ளங்கி சாம்பார் | Mullangi Sambar Recipe In Tamil | Radish Sambar Recipe |
@HomeCookingTamil
#mullangisambar #sambar #lunchcombo #radishsambar
Our Other Recipes
அரைச்சுவிட்ட சாம்பார்: https://youtu.be/qZl8o_P2E5Y
கட்டி தால்: https://youtu.be/JqJ5fby1bHY
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
முள்ளங்கி சாம்பார்
தேவையான பொருட்கள்
முள்ளங்கி - 2 நறுக்கியது
துவரம் பருப்பு - 1/2 கப் (Buy: https://amzn.to/3QyxNRW)
தக்காளி நறுக்கியது
பூண்டு பற்கள்
மஞ்சள் தூள் (Buy: https://amzn.to/2RC4fm4)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
கடுகு - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/449sawp )
காய்ந்த மிளகாய் - 2 (Buy: https://amzn.to/37DAVT1)
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm)
வெங்காயம் - 1 நறுக்கியது
கறிவேப்பிலை
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
கல்லுப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
தனியா தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
புளி கரைசல் - 1/4 கப் (Buy: https://amzn.to/2Sh3kJG)
உப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
கொத்தமல்லி இலை
துருவிய தேங்காய்
செய்முறை
1. குக்கரில் துவரம் பருப்பு, பூண்டு, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துவிடவும்.
3. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. பின்பு கறிவேப்பிலை, நறுக்கிய முள்ளங்கி சேர்த்து கலந்துவிடவும்.
5. பிறகு உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
6. பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
7. பிறகு புளி கரைசல் மற்றும் தண்ணீர் ஊற்றவும்.
8. பின்பு வேகவைத்த பருப்பை சேர்த்து கலந்து மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்
9. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, தேங்காய் சேர்த்து கலந்து இறக்கவும்.
10. முள்ளங்கி சாம்பார் தயார்!
Radish known as mullangi in Telugu is very good for health. But most people hate its taste and smell while cooking. For those people to enjoy radish's benefits, here's a nice sambar recipe.This mullangi sambar is a delicious side dish for hot rice and also idlies. The specialty in this recipe is that we don't need to use any sambar powder. All the flavors are acquired only by simple spice powders and other condiments/ingredients that are used in the recipe. You can enjoy this mullangi sambar with any fryums/papads/vegetable fries of your choice. Make sure you use fresh and tender radish to get the best taste. Try this recipe and let me know how it turned out for you guys in the comments section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...
A Ventuno Production : https://www.ventunotech.com/