தந்தூரி மசாலா பவுடர் | Tandoori Masala Powder | Homemade Tandoori Masala | Homemade Masala Powder
தந்தூரி மசாலா பவுடர் | Tandoori Masala Powder | Homemade Tandoori Masala | Homemade Masala Powder
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
https://www.youtube.com/watch?v=d7VDOTPRVX8&t=1s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#TandooriMasalaPowder #homemadetandoorimasala #Masalapowder #homecookingTamil #tandoorispicemix #homemademasalapowder
தந்தூரி மசாலா பவுடர்
தேவையான பொருட்கள்
முழு தனியா - 1/4 கப் (Buy: https://amzn.to/2sP7i1Z)
சீரகம் - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
முழு மிளகு - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
பச்சை ஏலக்காய் - 10 (Buy: https://amzn.to/2U5Xxrn)
கருப்பு ஏலக்காய் - 2 (Buy: https://amzn.to/2V4OXd6)
பட்டை - 2 பெரிய துண்டு (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36yD4ht)
ஜாவித்ரி - 2 துண்டு (Buy: https://amzn.to/2uLpr1n)
ஜாதிக்காய் - 1
கசூரிமேத்தி - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TRtrYS)
இஞ்சி தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/31pl9sG)
வாசனை பொருட்கள் அனைத்ததையும் ஒவ்வொன்றாக வறுக்கவும்
பின் ஆறவைக்கவும்
ஆறியபின் மிக்ஸில் போட்டு தூளாக அரைக்கவும்
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/