கத்திரிக்காய் காரக்குழம்பு | Kathirikai Kara Kuzhambu Recipe in Tamil | @HomeCookingTamil
கத்திரிக்காய் காரக்குழம்பு | Kathirikai Kara Kuzhambu Recipe in Tamil | @HomeCookingTamil
#கத்திரிக்காய்காரக்குழம்பு #KathirikaiKaraKuzhambuRecipeinTamil #karakuzhambu #homecookingtamil #brinjalcurry
Other recipes
சிக்கன் ஃப்ரைட் ரைஸ் - https://youtu.be/YuOLjmgzZiE
கார முட்டை தோசை - https://youtu.be/afnb1T0B76Y
பரோட்டா சால்னா - https://youtu.be/9R1bD4uTtUk
மதுரை தண்ணி சட்னி - https://youtu.be/1PNlDrQRA78
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
கத்திரிக்காய் காரக்குழம்பு
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 4
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
வெங்காயம் - 1
கறிவேப்பிலை
சின்ன வெங்காயம் - 25
பூண்டு - 25 பற்கள்
தக்காளி - 1
உப்பு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
தண்ணீர்
புளி கரைசல் - 1 கப்
வெல்லம் - 1 தேக்கரண்டி
செய்முறை
1. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
2. பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
3. பிறகு கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
4. பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சாம்பார் பொடி சேர்த்து கலந்துவிடவும்.
6. பின்பு தண்ணீர் ஊற்றி மசாலாவை வேகவிடவும்.
7. பிறகு புளி கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
8. நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து கலந்து கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
9. பின்பு வெல்லம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கவும்.
10. கத்தரிக்காய் காரக்குழம்பு தயார்!
Kuzhambu is a tamarind based loose gravy curry that is very popular in South Indian states like Tamil Nadu, Andhra, Telangana, Kerala and Karnataka. Although it has different names like gojju, pulusu etc in different places. This gravy curry can be made with any number of vegetables/ingredients you like. In this video, you can watch the preparation of made with tender brinjals. This is spicy yet tasty. All the kuzhambus are generally enjoyed with rice but few people also enjoy them with a few flavored rice recipes too. Watch this video till the end to get a step-by-step process on how to make kathirikai kara kuzhambu easily at home with basic ingredients. Try it and let me know how it turned out for you guys in the comments below.
You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com