ரவா கிச்சடி | Rava Kichadi Recipe In Tamil | Tiffin Recipes | Breakfast Recipes | Rava Upma Recipe |
ரவா கிச்சடி | Rava Kichadi Recipe In Tamil | Sooji Kichadi | Breakfast Recipes | Rava Upma Recipe | Tiffin Recipes | @HomeCookingTamil |
#ravakichadirecipe #breakfastrecipes #soojikichadi #khichadirecipe #breakfast #hotelstyleravakichadi #quickandeasybreakfast #tiffinrecipes #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Rava Kichadi: https://youtu.be/h7deqz8OVLU
Our Other Recipes
ரவா இட்லி: https://youtu.be/38wBRPCVI2Y
ஓட்ஸ் தோசை: https://youtu.be/I81GzQ1HOO4
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
ரவா கிச்சடி செய்ய
தேவையான பொருட்கள்
ரவா - 1/2 கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு (விரும்பினால்)
கறிவேப்பிலை
வெங்காயம் - 1 நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
பீன்ஸ் - 2 மேசைக்கரண்டி நறுக்கியது
கேரட் - 2 மேசைக்கரண்டி நறுக்கியது
வேகவைத்த பச்சை பட்டாணி - 2 மேசைக்கரண்டி
தக்காளி - 1 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
சூடு தண்ணீர் - 1 கப்
நெய் - 3 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. ஒரு பானில் ரவா -வை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
2. அகலமான கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும்.
3. கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் பாதி வதங்கியதும் நறுக்கிய பீன்ஸ், கேரட், வேகவைத்த பச்சை பட்டாணி, நறுக்கிய தக்காளி சேர்த்து கலந்து விடவும்.
5. அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
6. பின்பு வறுத்த ரவா -வை சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் சேர்த்து கடாயை மூடி குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவைக்கவும்.
7. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, நெய் சேர்த்து கலந்து விடவும்.
8. சுவையான ரவா கிச்சடி தயார்.
Hey guys,
Today, I am gonna show you all an interesting South Indian tiffin recipe i.e., Rava Khichdi. Rava Khichdi is not only colorful to look at, it is also very nutritious because of sooji rava and all the vegetables that are used in it. This is great for breakfasts as well as dinners. You can have this Khichdi with any chutney you wish but plain coconut chutney or coriander coconut chutney will be great. So try this simple, nice and tasty khichdi recipe and enjoy with your family and friends.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...
A Ventuno Production : https://www.ventunotech.com/