வெஜ் பணியாரம் | Veg Paniyaram Recipe in Tamil
1
0
1 مناظر
پر شائع ہوا۔ 01/31/25 / میں
HomeCooking Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/6zCHYmtQeBA
வெஜ் பணியாரம் | Veg Paniyaram
தேவையான பொருட்கள்
ஆப்பம் மாவு / தோசை மாவு
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
பீன்ஸ் - 1/2 கப்
கேரட் - 1
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலைகள்
உப்பு
எண்ணெய்
#வெஜ்பணியாரம் #VegPaniyaram #Paniyaram
مزید دکھائیں
0 تبصرے
sort ترتیب دیں