A seguir


6 சுவையான வாழைப்பழ ரெசிப்பீஸ் | 6 Tasty Banana Recipes In Tamil | Delicious Banana Recipes |

0 Visualizações
HomeCooking Tamil
0
publicado em 01/30/25 / Dentro HomeCooking Tamil

6 சுவையான வாழைப்பழ ரெசிப்பீஸ் | 6 Tasty Banana Recipes In Tamil | Delicious Banana Recipes | @HomeCookingTamil |

#bananarecipes #bananasweetrecipe #tastybananarecipes #snacks #homecookingtamil #hemasubramanian #snacksrecipesintamil

Chapters:
Promo - 00:00
Banana Dosa: 00:24
Banana Halwa: 04:22
Banana Cake: 08:33
Banana Dates Milkshake: 13:33
Banana Oatmeal Pancake: 15:59
Banana Foster: 17:53

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Banana Dosa: https://youtu.be/DB0gwPeVY3o
Banana Halwa: https://youtu.be/8CRyGHe4iA4
Banana Cake: https://youtu.be/CSsNQ-q6yWE
Banana Dates Milkshake: https://youtu.be/Pqsl1exCQxs
Banana Oatmeal Pancake: https://youtu.be/4USdzUHaHtU
Banana Foster: https://youtu.be/XB2DltpnfKo

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

வாழைப்பழ தோசை
தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 3
துருவிய வெல்லம் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
கோதுமை மாவு - 1 கப்
பால் - 1/2 கப்
நெய்

வாழைப்பழ அல்வா
தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 4
வெல்லம் - 150 கிராம்
தண்ணீர் - 1/4 கப்
நெய்
முந்திரி பருப்பு
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி

வாழைப்பழ கேக்
தேவையான பொருட்கள்

கனிந்த வாழைப்பழம் - 3
மைதா - 3 கப்

உப்பு - 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி

பட்டை தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பில்லாத வெண்ணெய் - 3/4 கப்
சர்க்கரை - 1 கப்
பிரவுன் சுகர் - 1/2 கப்
வெண்ணிலா எசென்ஸ் - 2 தேக்கரண்டி
முட்டை - 3
பட்டர் மில்க் - 1 1/2 கப்

வால்நட்ஸ் - 1/2 கப் நறுக்கியது
பட்டர் பேப்பர்

பட்டர் கிரீம் ஃரோஸ்டிங்
செய்ய

உப்பில்லாத வெண்ணெய் - 200 கிராம்
வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
பொடித்த சர்க்கரை - 2 கப்

பிரெஷ் கிரீம் - 1/2 கப்

வாழைப்பழம் பேரீட்சைப்பழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 3
பேரீட்சைப்பழம் - 10
பாதாம்
முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
ஐஸ் கட்டிகள்

வாழைப்பழ ஓட்மீல் கேக்
தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 2 கப்
வாழைப்பழம் - 2 பழுத்தது
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
முட்டை - 2
தேன் - 2 மேசைக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
பால் - 1 கப்
வெண்ணெய்
மேப்பிள் சிரப்

பனானா பாஸ்டர்
தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 3
ரம் - 1/4 கப் (விரும்பினால்)
பிரவுன் சுகர் - 1 கப்
உப்பில்லாத வெண்ணெய் - 1/2 கப்
பட்டை தூள் - 1/2 தேக்கரண்டி
வெண்ணிலா ஐஸ்கிரீம்

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : https://www.ventunotech.com/

Mostre mais
0 Comentários sort Ordenar por

A seguir