Up next


6 தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | 6 Diwali Special Recipes | Diwali Recipes | Festival Recipes |

0 Views
HomeCooking Tamil
0
Published on 01/31/25 / In HomeCooking Tamil

6 தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | 6 Diwali Special Recipes | Diwali Recipes | Festival Recipes | @HomeCookingTamil |

#diwalispecialrecipes #diwalirecipesintamil #diwalirecipes #festivalrecipes #festivalsweetrecipes
#mysorepakrecipeintamil #murukkurecipeintamil #jangirirecipe #mixturerecipe #ravaladdurecipeintamil #hemasubramanian #homecookingtamil

Chapters:
Promo - 00:00
Ghee Mysore Pak - 00:18
Murukku - 05:59
Suryakala - 10:59
Mixture - 17:38
Rava Ladoo - 21:01
Jangiri - 23:27

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Ghee Mysore Pak: https://youtu.be/--wXnc-l6e8
Murukku: https://youtu.be/3IAyTk8BDA8
Suryakala: https://youtu.be/04_5wb4cpS4
Mixture: https://youtu.be/tYea6jtKY5k
Rava Ladoo: https://youtu.be/i5f9qa7l_P0
Jangiri: https://youtu.be/R0ywaEDR9Wc

நெய் மைசூர் பாக்
தேவையான பொருட்கள்

கடலை மாவு - 1 கப் (250 மில்லி கப்)
நெய் - 150 மில்லி
தண்ணீர் - 1/4 கப்
சர்க்கரை - 1 கப் (250 மில்லி கப்)

முறுக்கு
தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு - 5 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 2 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
வெள்ளை எள்ளு - 1 தேக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு

சூரியகலா
தேவையான பொருட்கள்

மேல் மாவு செய்ய

மைதா - 2 கப்
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 2 1/2 மேசைக்கரண்டி
தண்ணீர்

சர்க்கரை பாகு செய்ய

தண்ணீர் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ (விரும்பினால்)

பூரணம் செய்ய

இனிப்பில்லாத கோவா - 100 கிராம்
முந்திரி, பிஸ்தா, பாதாம் - நறுக்கியது
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
பொடித்த சர்க்கரை - 3 தேக்கரண்டி

மிக்ஸர்
தேவையான பொருட்கள்

நெய்
வேர்க்கடலை - 1/4 கப்
முந்திரி பருப்பு - 1/4 கப்
உடைத்த கடலை - 1/4 கப்
கறிவேப்பில்லை
பூண்டு தோலுடன் தட்டியது
பொறி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

ரவா லட்டு
தேவையான பொருட்கள்

வெள்ளை ரவை - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
பால் - 1/4 கப்
முந்திரி பருப்பு
உலர்ந்த திராட்சை
நெய்

ஜாங்கிரி
தேவையான பொருட்கள்

ஜாங்கிரி மாவு தயாரிக்க

உளுத்தம் பருப்பு - 1/2 கப்
தண்ணீர்
அரிசி மாவு - 4 தேக்கரண்டி
கலர் பொடி
எண்ணெய்

சர்க்கரை பாகு தயாரிக்க

சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 1 கப்
பால் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் - 1 தேக்கரண்டி

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : https://www.ventunotech.com/

Show more
0 Comments sort Sort By

Up next